ஒரு விரிவான சுக்கிலவகத்தை (prostate) விடுவிக்க வீட்டு வைத்தியங்கள்
புரோஸ்டேட் , மனிதர்க ளின், ஆண் இனப்பெருக்க அமைப் பில் ஒரு முக்கிய சுரப்பி யாக உள்ளது. இடுப்பு முன் சுவ ருடன் சேர்த்து காண படும் ஒரு கொட்டை அளவிலான சுரப்பி...
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்! – அதிர்ச்சித்தகவல்!
அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இரு வருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோ க்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவ ர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு...
உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் . . . . – சுவாரஸ்ய தகவல்
சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனித ருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிரு ந்து இன்னொருவருடையது அதிக...
உயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?
பாலியல் உறவு அல்லது செக்ஸ் உறவு என்பதே ஒரு கலை எனலாம். அதனால் தான் `மன்மதக் கலை’ என்று குறிப்பிட்டனர். ஆணின் விந்துவில் உள்ள உயிர் அணுவின் தன்மைக்கும், உடலுறவு செயல்தன்மைக்கும் எந்தவிதத்...
சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு?
கேள்வி
நான் இதற்கு முன்பும் சுயஇன்பம் பற்றி சந்தேகம் கேட்டுள்ளேன். நான்
தொடர்ந்து பத்து வருடம் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தேன். சில நாட்களாக விறைப்பு குறைந்தது போல உணர்கிறேன். சுய இன்பத்தால் ஆண்மை போய்...
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற!
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி...
ஆண்மையை காக்கும் பக்க விளைவு அற்ற மூலிகைகள்…!!
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.....
ஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா?
ஆண், பெண் இருவரும் ஈர்ப்புடைய எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் சார்ந்து தான் இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறம் இனிக்கும்.
இல்லற இன்பத்தைப் பொருத்தவரை,...
செக்ஸ் உடல்நலத்திற்கு அதி சிறந்தது : உண்மை என்பதற்கான சில உதாரணங்கள்
குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி...