“ஆண்மை சோதனை” செய்வது எப்படி?
ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதை ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.
அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை என்று தவறாகப்...
இல்லற வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக பயப்படும் விடயங்கள்?
உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கையின் அச்சாணி. வெறும் இச்சை என்று மட்டும் இதைக் கூறிட முடியாது, இன்பமான, வலிமையான உறவிற்கு இதுவும் ஓர் காரணியாக இருக்கிறது. வம்சத்தை மட்டுமின்றி நல்ல இல்வாழ்க்கையும் விருத்தியாக உதவுவது...
ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் “பலே” வைட்டமின்கள்!
ஆண்களின் கருவுறும் தன்மை யை அதிகரிக்கும் பலே வைட்ட மின்கள்!
இன்றைய நாட்களில் தம்பதியர்க ள் பலரும் தாங்கள் கருத்தரிக் கும் பொருட்டாக அதிக அளவு முயற் சிகளை மேற்கொள்வது பரவலாக வே அதிகரித்து...
இதை நிங்கள் செய்யாவிட்டால் விந்து இல்லை ஆண்களே
சிறியவர்களோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் சரி அவர்களு அவசியமான ஓர் சத்து என்றால் ஜிங்க் குறிப்பிட வேண்டும். ஏன் இதனை மிகவும் அத்தியவசியமானது என்று சொல்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு எலும்பு, செல்,தசை என...
உறவின்போது விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில பொசிஷன்கள்
செக்ஸ் உறவின்போது விந்தணு முந்துதல் பலருக்கும் ஏற்படும் ஒரு சங்கடமான சமாச்சாரமாகும். இதனால் டென்ஷன், ஒருவிதமான உறுத்தல், தர்மசங்கடம் ஏற்படும். மேலும் பெண் துணைக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்படும். பல சமயங்களில் உறவு...
விந்து கெட்டிப்படணுமா?… இத சாப்பிடுங்க…
ஆண்களுக்கு உள்ள சில முக்கியமான பிரச்னைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, விந்து நீர்த்துப்போதல், வேகமாக விந்து வெளியுறுதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளள. அவற்றை சரிசெய்ய தங்களால் முடிந்த கைவைத்தியத்தை செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் சிகிச்சைக்காக...
பெண்மை குறைந்து வருவதன் அறிகுறிகள்
ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும்...
ஆணுறுப்பில் அரிப்பு – காரணங்களும் சிகிச்சையும்
ஆணுறுப்பில் அரிப்புப் பிரச்சனை வந்தால், நிலைமை மிக தர்மசங்கடமாகிப் போகலாம். அதோடு கூச்சமும் இருந்தால் இன்னும் சிரமமாகிவிடலாம்.
அரிப்புக்கான காரணத்தைப் பொறுத்து, அரிப்புடன் சேர்ந்து இந்த அறிகுறிகளும் இருக்கலாம்:
சிவத்தல்
எரிச்சல் உணர்வு
தடிப்புகள்
வீக்கம்
சீழ் அல்லது பிற திரவம்...
ஆண்களின் குழந்தை பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்
இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...
உறவு ஆரம்பித்த உடன் விந்து வெளியேறுதல் பிரச்சனை
இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் குறைவான விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவைகளுக்கு தீர்வுகளைக் காண பல ஆண்கள்...