ஆண்மை குறைபாடு: பல உண்மைகளும்! சில பொய்களும்!
இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.
கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே...
உங்களுக்கு ஆண்மை குறைவு இருக்குதான்னு சந்தேகப்படுரிங்களா… அப்படினா இத முதல படிங்க.
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும் ஹார்மோன். இந்த ஹார்மோன் குறைபாட்டினால் தான், ஆண்மை குறைவு ஏற்படுகிறது.
ஆண்மை குறைவானது உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும்.
பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவை...
விறைப்பின்மைப் பிரச்சனைக்கு ஆணுறுப்பில் ஊசி செலுத்துதல்
விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இன்ட்ராகேவர்னோசல் இன்ஜெக்ஷன் தெரப்பி (ஆண்குறியில் ஊசி செலுத்தும் சிகிச்சை என்றும் அழைக்கப்படும்) எனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், சிறிதளவு மருந்து கார்ப்பஸ் கார்வேர்நோசம் திசுவிற்குள் (ஆண்குறியின் விறைப்புக்குக்...
கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க…
வழுக்கைத் தலை பிரச்சினை இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு. தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம்...
உடலுறவுக்கு உங்களை உந்தும் வீரியமிக்க உணவுகள்!
ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்து கள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர் வை உண் டாக்கும் உணவு கள் யாவை?
என்பது...
ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு
ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு (Impotence and Infertility)
எந்த ஓர் ஆண் முழங்காலில் வலியையும் வீக்கத்தையும் உணர்கின்றானோ அது அவனுடைய பாலின உறுப்புக்களின் பலவீனத்தை உறுதி செய்கின்றது.
பெண்களாயிருந்தால் இந்த முழங்கால் வலி வீக்கம்...
ஆண் குறியின் அளவு சுருங்குமா? இதுதான் காரணம்! கட்டாயம் பாருங்கள்
பொதுவாக ஆண்களுக்கு தங்களது ஆண்குறி பற்றி பல கேள்விகள் இருக்கும். ஆண் குறியின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் உங்களுக்கு சந்தேகம் இருக்கும். இதில் முக்கியமாக பலருக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால்,...
விதை பெரிதாவது எதனால்? இதற்கான காரணம் என்ன? எப்படி சரி செய்வது?
ஆண்களுக்கு திடீரென விதை பெரிதாவது எதனால்? இதற்கான காரணம் என்ன? மருத்துவம் என்ன? என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
பிறப்புறுப்பு பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும்...
அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில்
உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட...
ஆண்கள் ’அந்த’இடத்தில் உள்ள முடியை ஷேவ் செய்யலாமா? அப்படி செய்தால்?
சரும நிபுணர்களில் பெரும்பாலானோர் அறிவுறுத்தும் முக்கியமான விஷயம், பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்புகளில் வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்யக்கூடாது என்பது தான்.
அவ்வாறு வளர்ந்திருக்கும் முடியால் ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் என்றும், அல்லது கரடுமுரடாக...