பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும் மெனோபாஸ்
அழகாக, கம்பீரமாக மூப்படைவது என்பது சிலருக்கு கிடை க்கும் வரப்பிரசாதம். குழந்தை பருவம், வாலிபப்பருவம், நடு வயது மற்றும் வயோதிக பரு வம் என்று படிப்படியாக உடல் நிலை மாறுவது. ஆரோக்கிய மாக...
எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால்….
தாமதமான விந்தனு வெளிப்பாடு இருப்போரால் உடலுறவின்போது விந்தனு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது சில நேரம் வெளியாகமலே கூட போகலாம். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவர்களுக்கு விந்தனு வெளிப்படும். நீண்ட நேரம் உடலுறவில்...
ஆண்குறியில் பருக்கள் ஏற்படுவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?
பருக்கள் முகத்தில் வருவதால் தான் அதை முகப்பரு என்றே கூறுகிறோம். ஆனால், சிலருக்கு, மார்பு, தோள்பட்டை, முதுகில் கூட பருக்கள் வருவது உண்டு. இது அவரவர் உடல் மற்றும் சரும நிலையை பொருத்தது...
அவசியமா ஆண்மை பரிசோதனை?
சர்ச்சை
ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர...
ஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள்
ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ணங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ளன• அவை என்னென்ன என்பதை இந்த
ஆண்களுக்கான அலசல் என்ற பகுதியில் காண்போம்.
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90% ஆண்குறி...
வளைந்த ஆணுறுப்பால் இன்பமா?.. துன்பமா? (ஆண்களுக்கு மட்டும்)
எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம்.
அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம்....
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்...
குழந்தையின்மை குறை போக்க.. நீங்க ரெடியா?
இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர்...
நீடித்த, வலியுடன் கூடியி ஆண்குறி விறைப்பு
ப்ரியாப்பிசம் என்பது என்ன? (What is priapism?)
ப்ரியாப்பிசம் என்பது வழக்கத்திற்கு மாறான ஆண்குறி விறைப்பாகும். பாலியல் தூண்டுதல் எதுவுமே இல்லாமலே விறைப்பு உண்டாகி 4 மணிநேரத்திற்கும் நீடிக்கும். . இதற்கு உடனடியான சிகிச்சை...
நாட்டுக்கோழி முட்டையும் ஆண்மைக்கு நல்லதாம்…!!
உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள்...