ஆண் பெண் குறியின் வகைகள்..!! கலவிப்பொருத்தம் என்பதென்ன??
கலவிப்பொருத்தம் என்பதென்ன?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம் சிலருக்கு...
சுயமாய் விந்து வெளியேற்றுதல்
சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன?
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத்...
சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனைகள்
சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.
அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை...
ஆணுறுப்பின் தோல் உரியவில்லை!
இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது...
சுன்னத்து (ஆணுறுப்பின் முன் தோலை வெட்டுதல்) செய்வதால் உடலுறவின் அனுபவம் மேம்படுமா
சுன்னத்து (அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பின் முன் தோலை வெட்டி அகற்றுதல்) என்பது பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட ஒரு நடைமுறையாகும். முதலில் ஆணுறுப்பின் முனைத் தோலின் உடற்கூறு அமைப்பு பற்றிப் புரிந்துகொண்டு,...
வயகரா! வயகரா!! வயகரா!!!
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும்...
உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் ஆண்மைக்குறைபாடு உண்டு என்று அர்த்தம்
ஆண்மை நலம்:ஆண்மை குறைபாடு என்பது பொதுவாக இருவகை சார்ந்திருக்கிறது. ஒன்று விந்தணு திறன், மற்றொன்று விந்தணு எண்ணிக்கை. பல ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படலாம். உடல் மற்றும்...
ஆணுறுப்புக்கு கீழுள்ள விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி
சிறிது சுருங்கி...
ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்!!!
பொதுவாக ஆண்களுக்கு சிறுநீர் வழியாக விந்தணு வெளியேறுவது அரிதான ஒன்றே. ஆனால் இவை நடப்பதற்கு இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளன. ஒன்று சுக்கியன் அழற்சி என்ற மருத்துவ பிரச்சனையால் ஏற்படுவது. இது புரோஸ்டேட்...