கரு உருவாதலில் ஆண், பெண்குறி பங்கு !
இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்பவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க வேண் டாம்.
இயற்கையின் சிருஷ்டியில்...
விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே...
ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பது எப்படி
ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும்
சில ஆண்களுக்கு உடலுறவின்...
தெரிந்து கொள்வோம்: ஒரு நாளில் எத்தனை முறை சுய இன்பம் அனுபவிக்கலாம்??
சுய இன்பம் அனுபவிக்கும் பெரும்பாலானவர்களின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வி ‘’நாம் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கிறோமோ?... நாம் சுய இன்பத்துக்கு அடிமையாகி விட்டோமோ?...’’ என்பதுதான்.
சுய இன்பம் என்பது போதைப்பழக்கம் போன்று ஒருவரை...
விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!
நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,...
ஆணுறுப்பு பிரச்சினைகளும் தீர்வுகளும்
ஆண் உறுப்பு பிரச்சினையில் தலையாயது சிறிதாக உள்ளது என்பது தான். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண்...
ஆண்மைக் குறைவு, தாது விருந்தி!! அரும்மருந்து!!
* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது...
இது ஆண்களுக்கான சமாச்சாரம் !
தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும்...
உடலுறவும் – ஆண்மையும்
உடல் உறவின் பின்னர் உறுப்பு சுருக்கமடைந்து விடுகின்றன. இதன் பின் மறுபடியும் உறவில் ஈடுபட உறுப்பு ஆயத்தமாக அரை மணித்தியாலங்கள் நேரமெடுக்கும். சிலருக்கு இதை விட நேரமெடுக்கலாம்.ஆனால் தொடர்ந்து பல முறை உறவில்...
விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…
உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும்....