மலர்ப்படுக்கையில் படுத்தால், ஆண்மை அதிகரிக்கும்
நமது சித்தர்கள், எத்தனை எத்தனை வகையான அரிய கண்டுபிடிப்புக் களை கண்டுபிடித்து, அதை மனித வாழ்வு க்காகவே பயன்படும் வகை யில் வழங்கியிருக்கிறார்கள்.
அத்தகைய அரிய கண்டுபிடிப்புக்களில் இதுவும் ஒன்று, ஆம், தற்காலத்தில், வகையான...
விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…
உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும்....
ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!
கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப்,...
பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது,...
முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . .
முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . .
முருங்கைக் காய், முருக்கை கீரை, போன்றவற்றில் இருக்கும் மருத்துவ குணம் போன்றே முருங்கைப் பூவிலும் காணப்படுகின்றன• அது என்ன வென்று...
இன்றைய இளைஞர்களும் அவர்களின் ஆண்மைக் குறைவுகளும்
இன்றைய பதின் பருவத்தினர் அல்லது அதைத் தாண்டிய சிறு அகவை யிலேயே பல நோய்களை சந்திக் கிறனர் எம்மிடம் எழுபது அகவை இளையவர்களும் இருபத்தைந்து அகவை கிழ வர்களும் பாலியல் குறைபாடு எனகூறி...
விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் – ஒரு பார்வை
பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...
ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான திருமண முறிவுக்கு காரணம் ஆய்வில் தகவல்
ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான விவாகரத்துக்கு காரணம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.20 முதல் 30 சதவீத திருமண பந்தங்கள் தோல்வியுறுவதற்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமையே காரணம். செக்ஸ் தொடர்பான ஆல்பா...
ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மிகவும் சோம்பேறி. ...