ஆண்மைத் தன்மை – ஆய்வுகளும்
நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே...
ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்.
90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டு...
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்த
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு
முக்கிய காரணமாக விளங்குகிறது. 40...
ஒரு விரிவான சுக்கிலவகத்தை (prostate) விடுவிக்க வீட்டு வைத்தியங்கள்
புரோஸ்டேட் , மனிதர்க ளின், ஆண் இனப்பெருக்க அமைப் பில் ஒரு முக்கிய சுரப்பி யாக உள்ளது. இடுப்பு முன் சுவ ருடன் சேர்த்து காண படும் ஒரு கொட்டை அளவிலான சுரப்பி...
ஆண்குறி ,விதைப்பை ,ஆண்குறி முன்தோல்
ஆண்குறியின் அமைப்பு
•ஆண் குறி மூன்று அடுக்கு மென்மையான மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும்.
•ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இருதிசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே
சிறுநீர்க்குழாய்...
ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில்...
ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
10 ஆண்குறி விரிவாக்கம் குறிப்புகள்
ஒவ்வொரு மனிதனும் விருப்பத்திற்கு, அல்லது மாறாக நம்புகிறது, ஆண்குறி அளவு அடிப்படையில் நன்கு உணர்வும் வேண்டும். மரபியல் உங்கள் குப்பை போல இருக்கும் என்ன ஒரு காரணியாக ஓரளவு...
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்
இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...
ஆணுறுப்பு விறைப்பு தன்மை குறைபாடு
சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75 விழுக்காடு வரை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கிவிடுகிறது என்பது அனைவரும் அறியாத...
சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்!
படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், சிக்சன் என விதவிதமான வித்தியாசமான இடங்களில் உறவு கொள்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். பெரும்பாலோனோர் சுடுநீர் பாத்டப்பில் உறவில் ஈடுபட விரும்புகின்றனர் இதற்கு காரணம்...