ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும் அச்சம் வேண்டாம்
ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
அச்சம் வேண்டாம் எல்லாநோய்க்கும் தீர்வு உண்டு
1) வாத ஆண்குறி நோய்.
இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும்.
2.அரிப்பு,
3.எரிச்சல்,
4.குருகுருப்பு,
5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும்.
6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும்.
7.விஷக்கடியால் ஏற்பட்ட...
விடிகாலையில் ஆணுருப்பில் விரைப்புத்தண்மை
எனக்கு அதிகாலையில் ஆணுருப்பில் நல்ல விரைப்புத்தண்மை ஏற்படுகிறது. விந்தும் வந்துவிடுகிறது. ஆனால் உடலுரவின் போது விரைப்பு வரமாடேன்கிறது. இதனால் எனது மனைவியுடன் தினமும் சண்டை வருகிறது. இதற்கு சிகிச்சை உண்டா?
மருத்துவர்...
மனைவிக்கு ஆர்வமில்லையா? சீக்கிரம்கவனிங்க!
வேலைப்பளு, மனஅழுத்தம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் 30 சதவிகித பெண்கள் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் மெனோபாஸ்’...
மலட்டுத் தன்மையை உண்டாக்கும் 12 மோசமான உணவுகள்..! (வர்க்கமே அழித்து விடும்)
மலட்டுத்தன்மை என்பது மிகப்பெரிய சாபமாக கருதப்படும் ஒரு விஷயமாகும். பின்ன என்ன நம்மால் நம் சந்ததியை வளர்க்க முடியவில்லை என்றால், தன் சொந்த இரத்தத்தை காண முடியவில்லை என்றால், தன் வாரிசை தூக்கி...
பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்
கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி...
ஆண்குறி விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள்
மலட்டுத்தன்மை குறித்த அச்சம், ஆண்களிடையே பெரிய அளவில் பரவிவருகிறது, அது அவர்களை பெருமளவில் பாதிப்பதாகவும் உள்ளது. ஆண்கள் இந்த விஷயத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை விந்தின் தரம்...
ஆண் பருவமடைதல் என்று வைப்போம்.
பாலுணர்வு
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போ கும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒருநாள்அவ ள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள். சற்று...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எப்படி தவிர்ப்பது?
‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம்.
குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை...
ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்.
மூடநம்பிக்கைகள் –
90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு...
ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் “பலே” வைட்டமின்கள்!
ஆண்களின் கருவுறும் தன்மை யை அதிகரிக்கும் பலே வைட்ட மின்கள்!
இன்றைய நாட்களில் தம்பதியர்க ள் பலரும் தாங்கள் கருத்தரிக் கும் பொருட்டாக அதிக அளவு முயற் சிகளை மேற்கொள்வது பரவலாக வே அதிகரித்து...