ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.
ஆண்களை விட...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை…!!
ஆண்மை குறைவு?
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும்.
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு...
மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல...
ஆண் குறி-மூட நம்பிக்கைகள்
ஆண் குறி-மூட நம்பிக்கைகள்
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை...
கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்
பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை கையாள்வதுடன் உடற்பயிற்சி...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும்,...
ஆண்மைக் குறைவின் பொதுவான வகைகள்
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன?
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையா மலோ...
ஆண்மை குறைபாட்டிற்கு தீர்வு தரும் பூ
இலுப்பை பூ மனிதனுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்குகிறது.
இந்த பூ மிகவும் இனிப்பாக இருக்கும்.
மருத்துவ பலன்கள்
1. உடல் இளைத்து எலும்பு தோலுமாக உள்ளவர்கள், இலுப்பைப் பூக்களை பசும்பாலில் விட்டு அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன்...
18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்
தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது.
விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத...