வாயதானால் ஆண்களின் அந்தரங்க உறுப்பில் வரும் நோய் பற்றிய தகவல்
ஆண்களின் அந்தரங்க பகுதி:ப்ரியாப்சிம் பாதிப்புள்ள ஆண்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும்போதெல்லாம் நீண்டநேரம் விறைப்பு குறையாமல் இருக்கும். குறைந்தது 4 மணி நேரம் விறைப்பு நிலையில் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். இரத்த ஓட்டம்...
ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் நோய்
கொனோரியா என்னும் வெட்டைநோய்:
சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்… சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன்...
ஆண்குறி ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்
ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்
ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்
தாம்பத்தியத்தின்போது ஆணின் ஆண் குறி விறைப்பு குறைவாக இருப்பதற்கான
காரணங்களாக மருத்துவ...
உறவில் கலவுதல் ஏன் அவசியம்? 5 பெண்கள் கூறும் ரியல் லைப் விஷயங்கள்!
கலவுதல் என்பது உடல் ரீதியான இணைதல் மட்டுமல்ல, உண்மையில் கலவுதல் ஆண், பெண் இருவரையும் மன ரீதியாக நெருக்கமடைய செய்யும் செயல்பாடு என்றே கூற வேண்டும். கலவுதல் என்பது இரு மனமும் சேர்ந்து...
விந்தணுவை அதிகரிக்க இவற்றை சாப்பிடுங்க
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எப்படி தவிர்ப்பது?
‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம்.
குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை...
ஆண்மைத் தன்மையை அதிகரிக்க எளிய வழி
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த...
வயாக்ரா, எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..!
வயாக்ராவின் ஜாதகத்தைப் புரட்டினால் எத்தனை எத்தனை சுவா ரஸ்யமான விஷயங்க ள்..! ஆரம்பத்தில், நெஞ்சுவ லிக் காரர்களுக்கு பயன்படுத்ததா ன் வயாக்ரா கண்டுபிடிக்கப்ப ட்டது. இதை பைஸர் (Pfizer) எனும் புகழ்பெற்ற மருந்து...
சுடுநீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா?
பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
விந்தணு...
ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
நம் உடலில் உள்ள இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றைப் போன்று அந்தரங்க உறுப்புக்களும் சில முக்கியமான செயல்பாட்டைச் செய்கின்றன. அதில் வெளியேற்றம் மற்றும் இனப்பெருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால்...