ஆண்குறியின் நீளமும் பெண்ணை திருப்திப்படுத்துதலும்!

0
ஆண்குறி தொடர்பில் இன்றை ய இளை ஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வரு த்தக்கூடிய சில விடயங்களை இங்கு இனங்க ண்டு அதற்குரிய விளங்கமும் தரப்பட்டுள்ளது. 1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது. 2.அதிகமான சுய இன்பத்தினால்...

கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க…

0
வழுக்கைத் தலை பிரச்சினை இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு. தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம்...

ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!

0
நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில...

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்!

0
கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே திருமணமான பெண்கள் ஒருசில...

ஆண்குறி விதை பாதுகாப்பு

0
பிறப்புறுப்பில் ஆண்களுக்கு மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்...

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள்

0
ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? - உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான...

விந்தணுவை அதிகரிக்க இவற்றை சாப்பிடுங்க

0
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு...

உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்துக்களும் வெளியேறுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க

0
இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், விந்துவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்...

வளைந்த ஆண்குறி – கவலைப்பட வேண்டிய பிரச்சனையா?

0
விறைத்த நிலையில் ஆண்குறி சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கமாக வளைந்திருக்கும். இது பெரும்பாலும் சாதாரணமானதே. பக்கவாட்டில், கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி இப்படி வளைந்திருப்பது உடற்கூறில் இருக்கும் வழக்கத்திற்கு மாறான மாற்றமாகும். எனினும், சிலசமயம்...

விந்துவில் உள்ள உயிரணுக்க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி?

ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன். வெந்நீர் குளியலை தவிர்த்த‍ல் அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின்...

உறவு-காதல்