ஆண்மை குறைவுக்கு வைத்திய மருந்துகள் அவசியமா?
உயிரினங்களிலேயே மனிதன் மட்டும்தான் உடலுறவில் தனது இணையின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். தளர்ந்துபோன தனது நாடி நரம்புகளுக்குப் புது ரத்தம் பாய்ச்சி நீண்ட நேரம் இல்லற இன்பம் துய்க்க விரும்பும் ஆண்களைக் குறிவைத்து...
விந்தணு குறைபாடு குழந்தை பிறப்பை தடுக்கும்
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் …
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை...
அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில்
உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட...
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
இன்றைய காலச்சூழ்நிலையில் மணமான ஆண்களில் பெருவாரியான ஆண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவது இந்த விந்தில்
உயிரணுக்களின் எண்ணிக்கை குறைபாடுதான். இந்த குறைபாட்டை சரிசெய்யும்...
உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே...
உடல் உறவின்போது ஆண்குறி
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...
செக்ஸ் உணர்வை தூண்டும் பொருட்கள்
செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க உணவு பழக்கம் மிகவும் தேவையான ஒன்று. சில உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் தன்மை உள்ளது.
ஆண்கள் பொதுவாகவே செக்ஸில் அதிக நாட்டம் கொண்டவர்கள். செக்ஸில் உச்சம் அடையும்...
விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்
அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு...
விந்தணு குறைபாட்டை நீக்க!
விரயமாகி வரும் விந்தணுக்கள்! கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப்...