மலட்டுத் தன்மையை உண்டாக்கும் 12 மோசமான உணவுகள்..!
மலட்டுத்தன்மை என்பது மிகப்பெரிய சாபமாக கருதப்படும் ஒரு விஷயமாகும். பின்ன என்ன நம்மால் நம் சந்ததியை வளர்க்க முடியவில்லை என்றால், தன் சொந்த இரத்தத்தை காண முடியவில்லை என்றால், தன் வாரிசை தூக்கி...
விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…
உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும்....
மலட்டுத்தன்மை ஏற்ப்பட காரணங்கள்
தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன...
ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?
ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை...
ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!
உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த...
உங்கள் ஆணுறுப்பு பிரச்சினைகளும் தீர்வுகளும்
பிரச்சினையில் தலையாயது சிறிதாக உள்ளது என்பது தான். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான...
ரசாயனம் அதிகம் உள்ள சோப்பு, பற்பசை முதலியவை மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் – அதிர்ச்சி தகவல்!
அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில்,...
சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா – Premature Ejaculation is the Sign of Impotence?
சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். பெருவாரியான ஆண்களுக்கு...
இளம் வயதில் ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது?
சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்து: அதிர்ச்சித் தகவல்
தலைமுடி வளர்வதற்காக பயன்படுத்தப்ப டும் புரோபேஷியா என்ற மருந்தால் ஆண்க ளுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக கண் டறிய ப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள் ளனர்....