ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...
மலட்டுத் தன்மை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....
ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் உள்ளத் தொடர்பு
ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் உள்ளத் தொடர்பு! ஓர் அலச ல்
ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கு ம் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற் றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளே யே உருவாக்கிக்...
ஆபாச படங்கள் அதிகம் பார்த்தால் ஆண்மை குறையும்
ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய சர்வேயில், அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தங்கள் தங்கள் சர்வே முடிவில் தெரிவித்துள்ளனர். லண்டனை...
இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு...
ஆணுறுப்பின் முனையில் பருக்களா?
எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான...
முருங்கை எப்படி ஆண்மைக்கு நல்லது ?
அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக...
விந்து சக்தியின் மகிமை
நாம் உண்ணும் உணவுதான் இரசமாகி இரத்தம், கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜையாகி, இறுதியாக 7-வது தாதுவான விந்து நாதமாக மாறுகிறது.
விந்து நாதம் மூளையில் உற்பத்தியானாலும் உடல் முழுவதும் பரவியுள்ளது. வித்து கழிவினால் மட்டுமே...
ஆண்குறியின் மொட்டை தோல் உரிதல்
இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது...
கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்
பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை...