ஆண்களே ஒரு நிமிடம்…
உடலுறவு வேட்கை :உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய்...
கரு உருவாதலில் ஆண், பெண்குறி பங்கு !
இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்பவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க வேண் டாம்.
இயற்கையின் சிருஷ்டியில்...
ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...
குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...
ஆண்மைக் குறைபாடு – தீர்வும் சிகிச்சையும்
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படையாமல்’ இருப்பது மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை...
உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா?
உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா? அதை எவ்வாறு தடுப்பது?
ஆண்களே! உங்களது துணையுடன் நீங்கள் தாம்பத்தி யம் கொள்ளும்போது
உங்க ஆண் குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட...
இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…
வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு...
ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்
பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும்...
உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது?
உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது? உ ங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்ய . . .
நீங்கள் மட்டும் இந்த பிரச்சனையால்
பாதிக்கப்படவில்லை. பாதிக்கப் பட்ட பெருவாரியான ஆண்களில்...