ஆபாச படங்களுக்கு அடிமையாகி போகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
ஆபீஸ் மற்றும் வீடுகளில் இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகும் ஆண்களால் பல குடும்பங்கள் பாழாகின்றன என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது. சென்னையை சேர்ந்த இன்ஜினியர் சேகர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில்...

என் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை

0
திருப்தியான பாலுறவுக்கு தேவையான அளவில் ஆண்குறியின் விறைப்பு ஏற்படுவதிலும் அதைத் தக்க வைப்பதிலும் ஏற்படும் குறைபாடே இதுவாகும். குறித்த நபரிலும் அவரது துணையிலும் பாலியல் விளைவை ஏற்படுத்தும். இது மிகவும் பொதுவாக ஆண்களில்...

ஆண்கள் உள்ளாடை அணிவதில் செய்யும் தவறுகள்!

0
உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது....

ஆண்குறி தொடர்பில் இன்றைய இளைஞர்கள் பிரச்சனை

0
ஆண்குறி தொடர்பில் இன்றை ய இளை ஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வரு த்தக்கூடிய சில விடயங்களை இங்கு இனங்க ண்டு அதற்குரிய விளங்கமும் தரப்பட்டுள்ளது. 1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது. 2.அதிகமான சுய இன்பத்தினால்...

ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்

0
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும் போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு 45 டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலா ம். அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன. இதனால் உங்கள்...

ஆண்மைக் குறைவும் – காரணமும்!

0
ஆண்மைக் குறைவு பற்றிய கட்டுரைகள், விளம்பரங்கள் வந்தால் அது உண்மையா? பொய்யா என்பதைக் கூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல், அதை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்ற உணர்விலேயே மூழ்கிப் போய் பணத்தை வாரியிறைத்து செலவு...

உங்கள் கணவனின் ஆண் உறுப்பை எவ்வாறு கையாள வேண்டும்

0
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை. பொதுவாகவே இரவில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலுறவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உறக்கம் தேவை. காரணம் உடலுறுப்புப் பகுதிக்கு ஆகிசிஜனேற்றம் கொண்ட ரத்த ஓட்டம்...

விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,...

ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்

0
"செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று...

ஆண்மைத் தன்மையை அதிகரிக்க சில டிப்ஸ்

0
குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த...

உறவு-காதல்