ஆண்களே! உசார்… விந்தணு உற்பத்தியை பாதிக்கும்

0
மலட்டுத்தன்மையானது தற்கால ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. Mother of the Bride Dresses விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன. விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப்...

மலட்டுத் தன்மை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

0
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....

ஆண்குறியின் செயல்பாடு பற்றிய விளக்கம் 18+

0
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது....

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்

0
இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட...

உங்கள் விந்துவில் உள்ள உயிரணுக்க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி?

0
ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன். வெந்நீர் குளியலை தவிர்த்த‍ல் அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின்...

ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?

0
ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண் மைக் குறைவிலிருந்து வரும்முன்...

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி!! அரும்மருந்து!!

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது...

உங்கள் ஆண்குறி சிறியதா? கவலையை விடுங்க…!!

0
செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள். பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம்....

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

0
ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று. ஆண்களை விட...

ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

0
இயற்கை நமக்கு அனைத்து வகையான உணவுகளையும் வழங்குகின்றது. அதில் இருக்கும் சத்துகளை நாம் உணர்வதே இல்லை. அதை தவிர்த்து பக்க விளைவுகள் உள்ள மருந்துகளை உட்கொள்கின்றோம். ஆண்மை என்றதும், ஆண்மகன்களின் மனதில் நிற்பது...

உறவு-காதல்