நாளுக்கு நாள் உங்கள் கருவளம் குறைந்து கொண்டே போகிறது! உஷார்!!!

0
காலங்கள் செல்ல செல்ல, கருவுறும் திறன் குறைந்து கொண்டே இருக்கிறது. 20 வயது, 30 வயது, 40 வயது என ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் கருமுட்டையின் தரம் நாளாக நாளாக...

உடல் எடை அதிகரிப்பினால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?

0
உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது...

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?

ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில்...

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு: உண்மை என்ன?

இளைஞர்கள் சுய இன்பம் செய்வதால் ஆண்மை இழப்பதாக கூறுவதில் உள்ள உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆண்கள் பலர் தங்களது இளம் வயதில், சுய இன்பம் பழக்கம் கொண்டவர்கள். சுய...

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க

பாலுறவில் பரவசமடைய : முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை...

ஆணுறை பற்றி அறிவோம்!!

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜாவும், நாட்டு மக்களை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார்....

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?

0
குழந்தையின்மைக்கு ஒரு பெண் காரணம் எனும்போது அவள் அடையும் அதிர்ச்சியை விட, ஆண் காரணம் என அறியும்போது அதிகமாக பாதிப்பு அடைகிறான். இனி தான் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுகிறான். பிறவிக்குறைபாடு காரணமாக ஏற்பட்டிருக்கும்...

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்!!

0
விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும்...

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க

0
பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு...

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

0
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...

உறவு-காதல்