ஆணுப்பில் மெல்லிய வலி ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்..
பிறப்புறுப்பில் ஆண்களுக்கு மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்...
விந்துவின் ஆற்றலை பெருக்கும் காயகல்ப பயிற்சி..!
மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி...
ஆணுறுப்பு கோளாறு சிகிச்சை
ஆணுறுப்புக் குறைபாடு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற்கேற்ப சிகிச்சைத் தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந்தால், மனநல நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆணுறுப்புக் குறைபாடு வந்திருந்தால், அந்த...
ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்
இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon...
உங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா..?
பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச்...
ஆணுறுப்புக்கு கீழுள்ள விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி
சிறிது சுருங்கி...
ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்
ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலு றவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு
ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.
ஆனால், ஒரு ஆண் ஒரு பெ ண்ணுடன்...
உங்களின் ஆண்குறியின் நீளம் எவ்வளவு?
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும்....
உங்கள் விந்துவில் உள்ள உயிரணுக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பது எப்படி?
ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் கள் பாதிப்படையாமல் பாதுகாப்பது எப்படி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன்.
வெந்நீர் குளியலை தவிர்த்தல்
அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின்...
மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு தயாரிப்பு
மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தை பேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய...