தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க .
தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க . . .
*மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால்...
மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...
சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில எளிய வழிகள்
மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன் களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவ தால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் அளவுக்கதி கமாக சுய இன்பம்...
ஆணின் விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள்
ஆண்களின் உறவு:தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன...
ஆண்விதைகளின் விந்தணு அளவு
ஒரு ஆண் கருவளத்துடன் (ஆண்மை)இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை...
உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்!
சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு.ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்....
வளைந்த ஆண்குறி – கவலைப்பட வேண்டிய பிரச்சனையா?
விறைத்த நிலையில் ஆண்குறி சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கமாக வளைந்திருக்கும். இது பெரும்பாலும் சாதாரணமானதே. பக்கவாட்டில், கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி இப்படி வளைந்திருப்பது உடற்கூறில் இருக்கும் வழக்கத்திற்கு மாறான மாற்றமாகும். எனினும், சிலசமயம்...
விந்தணு குறைபாடு குழந்தை பிறப்பை தடுக்கும்
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...
மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை
குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர்...
கொழுப்பு உணவினால் ஆண்களின் விந்தணுக்கள் பாதிப்பு
ஆண்மை பெருக்கு:உணவில் கொழுப்பு (Fat in diet)
எல்லோரும் உண்ணும் உணவில் கொழுப்பு உள்ளது, இது நமது உணவின் ஒரு அங்கமாகும். பொதுவாக பல உணவாதாரங்களில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பாக இது காணப்படுகிறது.
...