Home ஆண்கள் காண்டம் பயன்படுத்துவது ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்குமா..?

காண்டம் பயன்படுத்துவது ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்குமா..?

30

உடலுறவின் போது, காண்டமின் லேயர்கள் தூண்டுதலை பாதிக்கும், இதை தவிர்க்க லேசான காண்டம்களை பயன்படுத்துவது சிறந்தது.

காண்டம் பயன்படுத்துவது ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவது முதல் தூண்டுதலில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டாலும் விறைப்புத்தன்மை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கினறனர். அதனால், சரியான அளவிலான காண்டத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். தவறான அளவு விறைப்புத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலுறவின் போது, காண்டமின் லேயர்கள் தூண்டுதலை பாதிக்கும், இதை தவிர்க்க லேசான காண்டம்களை பயன்படுத்துவது சிறந்தது. விறைப்புத்தன்மை பிரச்சனையை தவிர்க்க ஓரல் செக்ஸின் காண்டம் பயன்படுத்துவது சிறந்தது. இது ஆணுறுப்புக்கு சிறந்த உணர்வை கொடுக்கும்.

தவிர, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சனை இருக்கும். இவர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிசோதிப்பது நல்லது