ஆண்களின் ஆணுறுப்பு:என்னுடைய ஆணுறுப்பு மிகச் சிறியதாக இருக்கிறது கவலையா ?ஆணுறுப்பு சிறிதாக இருப்பதற்கும், விந்து விரைவாக வெளியேறுவதற்கும் மருந்துகள் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில வைத்தியர்கள் இதற்கான மருந்து தம்மிடம் இருப்பதாகச் சொல்லி, பல ஆண்களையும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவருகிறார்கள். எனவே, இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
ஆணுறுப்பு சிறியதாக இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றாலும், அவற்றை வேறு வழிகளில் நிவர்த்தி செய்யலாம். பெண்ணின் கன்னித்திரையை நீக்குவதென்பது, ஆணுறுப்பின் அளவை வைத்தே நிர்ணயிக்கப்படும். என்றாலும், இத்தகைய ‘ஹைமனோபிளாஸ்ரி’ சிகிச்சையே உங்களுக்கும் கைகொடுக்கும். இதன் மூலம், இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
குழந்தையைப் பெற்றுக்கொள்வதிலும் ஆணுறுப்பின் அளவு பெரிதாகப் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றே எண்ணத் தோன்றுகிறது. எனவே, உங்கள் கவலையைக் கைவிட்டுவிட்டு கல்யாணத்துக்குப் பெண் தேட ஆரம்பியுங்கள்