Home பாலியல் ஆண்கள் நீங்கள் அடிக்கடி காணும் சுயஇன்பத்தில் இருந்து விடுபட வழி

ஆண்கள் நீங்கள் அடிக்கடி காணும் சுயஇன்பத்தில் இருந்து விடுபட வழி

367

பாலியல் தகவல்:அந்த விடயம்” காண்பது என்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் ”அந்த விடயம்” அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 8 வழிகள் இதோ!

ஒருமுறை கண்ட உடனேயே மீண்டும் காண வேண்டுமென்று தோன்றுவதோடு, கட்டாயம் செய்ய வேண்டுமென்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ”அதனை” காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையுடன் தாம்பத்தியம் கொள்வதைத் தவிர்த்து ”அந்த விடயம்” காண விரும்புகிறீர்களா? உங்களால் தாம்பத்தியம் கொள்வதை விட, ”அந்த விடயம்”தின் மூலம் தான் திருப்தியடைவதாக உணர்கிறீர்களா? நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்!

துணையுடன் தாம்பத்யம் கொள்ளும் போது, உறவில் ஈடுபட சிரமப்படுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ”அந்த விடயம்”த்தைக் கண்டு, விந்து உருவாதற்கு போதிய நேரத்தைக் கொடுப்பதில்லை என்று அர்த்தம்.

அளவுக்கு அதிகமாக ”அந்த விடயம்” காண்பவராக இருந்தால், அது அதிக அளவில் முடி உதிர்வதை ஏற்படுத்தும். அதற்காக ”அந்த விடயம்” தான் முடி உதிர்வதற்கு காரணம் என்று நினைக்க வேண்டாம். ”அந்த விடயம்” குறைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் செய்ய தோன்றுவது உங்களால் ஒருநாள் கூட ”அந்த விடயம்” காணாமல் இருக்க முடியவில்லையா? அப்படியானால் அதுவும் ஒரு அறிகுறி.

ஒரே இரவில் பலமுறை பல முறை ”அந்த விடயம்”த்தைக் காண்கிறீர்களா? நீங்கள் பிரச்சனை உள்ளீர்கள்

உடல் மெலிதல் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல், கண்கள் உள்ளே போய், மெலிந்து பார்ப்பதற்கு நோயாளி போன்று காணப்படுமாயின், நீங்கள் அதிக அளவில் ”அந்த விடயம்” காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதிகப்படியான சோர்வு நீங்கள் தினமும், அதிகப்படியான உடல் சோர்வையும் உணர்ந்தால், அது நீங்கள் அளவுக்கு அதிகமாக ”அந்த விடயம்” காண்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

ஆகையால் கொஞ்சம் உஷாராக இருங்கள் ”அந்த விடயம்”த்தை குறைப்பதே உங்களுக்கு நல்லது