முத்தத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கிடைக்கும் இடமெல்லாம் முத்தம் வையுங்கள். உதடுகளையும், அந்தரங்கப் பகுதிகளையும் உங்களது சூடான முத்தங்களால் கொந்தளிக்க வையுங்கள்…
விடியவிடிய சொல்லிக் கொடுத்தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக்காது. காதலும், காமமும் இணைந்து கை கலந்து, மெய் கலந்து களிப்போடு உயிர் கலந்து, உறவோடு சங்கமிக்கும்போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது. ஒரு உறவின்போது யாரை எப்படி மகிழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது. ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது… பல ஆண்களையும் போட்டு உடைக்கும் கேள்வி இது. என்னதான் செய்தாலும் என் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லையே என்பது பல ஆண்களின் ரகசியப் புலம்பலாகவும் உள்ளது. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை..
சற்றும் அலுத்துக் கொள்ளத் தேவையில்லை… நீங்கள் அணுக வேண்டிய முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.. உங்களவர் உங்களது வழிக்கு வந்து விடுவார். உங்களது பெண் துணைக்கு சீக்கிரம் மூடு வரவில்லையா.. உங்களுக்கு நல்ல மூடு இருக்கிறதா, கொஞ்சமும் யோசிக்காமல் ‘கீழே’ போய் விடுங்கள். உங்களது ‘வாய் ஜாலத்திற்கு’ நிச்சயம் அவர் வழி விடுவார், வாசலையும் திறந்து வைப்பார்!. முன் விளையாட்டுக்களுக்கு அதிக நேரம் கொடுங்கள். அவர் விளையாடுவதை விட நீங்கள் நிறைய விளையாடுங்கள். கை, விரல், வாய் என எதையும் விடாதீர்கள். எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள். உங்களது கைகளில் அவரை ஒரு பூப் போல தூக்கி வைத்துக் கொண்டு சீராட்டி தாலாட்டி கவி பாடி உடலெங்கும் கிளர்ச்சி மழையை பொத்துக் கொண்டு பெய்ய வையுங்கள்.