Home சூடான செய்திகள் ரொம்ப நாட்களாக உங்க மனைவியுடன் கட்டில் உறவு இல்லையா ???

ரொம்ப நாட்களாக உங்க மனைவியுடன் கட்டில் உறவு இல்லையா ???

141

ஜல்சா செய்திகள்:நீண்ட நாட்கள் செக்ஸில் ஈடுபடவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு சமூக வலைதள வாசிகள் டுவிட்டரில் அளித்த சில காமெடியான பதில்கள்.

​கொசுக்கடி:
35 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், கொசுக்கலாவது தன்னை கடிக்கட்டும் என தான் சட்டை இல்லாமல் சென்றதாக தெரிவித்துள்ளார்.

​​ஜோக் இல்ல…..
264 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், இது ஜோக் இல்ல.. உண்மையில் இது மிக நீளமாக உள்ளது.

​கல்லறையில் கிளு கிளுப்பு…..
779 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், இறுதிச்சடங்கில் பங்கேற்ற போது இது கடினமாக இருக்க வேண்டும் என சொன்ன வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கிவிட்டது.

​ஸ்டிரா…..
438 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், ஸ்டிராவின் நுணிப்பகுதியை வெட்டி வாயில் வைத்துக்கொண்டேன்.

​தலையணை ……
7035 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், தூக்கத்தில் எனது தலையணையை இருக்கமாக கட்டிப்பிடித்து தூங்கினேன்.

லிபர்ட்டி சிலை…..
7035 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், லிபர்ட்டி சிலைக்கு சென்றேன், அப்போதாவது ஒரு பெண்ணுக்குள் இருக்கலாம் என.’ இப்படி பலர் கேலியாக பதில் அளித்துள்ளனர்.