அண்மை பெருக்க:படுக்கையில், பெரும்பாலான ஆண்களுக்கு பொதுவான பிரச்சனையாக கருதப்படுவது , உடல் உறவின் போது விந்து விரைவில் வெளியாவதுதான். இதுபற்றிய போதுமான தெளிவு பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை.
பொதுவாக எல்லா ஆண்களும், படுக்கையைறையில், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலருக்கு விந்து விரைவில் வெளியாகிவிடுவதால் முழுதிருப்தி அடைவதில்லை.
ஆனால், விந்து வெளியாவதை சில எளிய பயிற்சிகள் மூலம் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பின், அதாவது பெண் உறுப்பில் ஆண் உறுப்பு நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறுவது அது, ஆண்மை குறைபாடுதான்.
இந்த பிரச்சனை நிறைய ஆண்களுக்கு உள்ளது. விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும். அவசியம் இருக்கவேண்டும்.
முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்க்க முடுயும் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
முதலில், உடலுறவின் போது, உடலை விட மனம்தான் அதிகம் இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, எடுத்த உடனே வேக வேகமாக செயல்படுவதை தவிர்த்து, இயல்பாக, அமைதியாக, நிதானமாக உடலுறவில் ஈடுபடவேண்டும்.
ஆவேசமாக உடல் உறவி கொள்ள முடியாது. இருவரும் நிதானமாக உடலுறவில் செயல்பாடுகளை நடத்தும்போது நேரத்தை தேவையான அளவுக்கு நீட்டிக்க முடியும்.
உங்களால் அப்படி முடியவில்லை என்றால், அதற்கும் இருக்கிறது ஒரு சுலபமான ஒரு குறுக்கு வழி. அதாவது, உறவு கொள்ளும் போது, மனத்தை உறவு கொள்ளும் பெண்ணிடத்து இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலை நினைத்தல் அதிக நேரம் உடலுறவு கொள்ளலாம்.