எப்படி உடை போட்டால் ஆண்களை கவரலாம் என்று சில பெண்கள் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. லண்டனில் தற்போது கடும் குளிர் காலம் நிலவி வருகிறது. ஆனால் அரை குறை உடுப்போடு அழகி ஒருவர் தனது நாயுடன் வாங்கிங் போகிறார். இவர் விக்ரோரியா சீக்கிரெட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூப்பர் மாடல் அழகிகள் ஒருவர் என்பது பலருக்கு தெரியாது.





