பெண்கள் அறிய வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்!
பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல்...
அச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க!
பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான்,...
உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!
ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு :
பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8...
ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையான செக்ஸ் ஃபீலிங்ஸ்
வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகை யான செக்ஸ் உணர்வுகள், வெளிப் பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ்.
செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு...
தாம்பத்தியம் சிறக்க உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக வேண்டும்
எல்லோராலும் எப்போதும் இயல்பான உச்சக்கட்ட நிலையை அடைய முடிவதில்லை. மகிழ்ச்சிகரமான உறவு அமைந்தால் மட்டுமே மனநிறைவான உச்ச கட்டத்தை அடையமுடியும். அதற்கான வழிமுறைகளையும், தம்பதியரியரின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர்...
தாம்பத்தியம் பற்றிய முக்கிய விளக்கம் .
சங்கோஜம், சங்கடம் காரணத்தினால் சில சந்தேகங்களை பலரும் மருத்துவர்களிடம் கேட்பதில்லை. அதிலும், அந்தரங்கம் அல்லது தாம்பத்தியம் சார்ந்ததாக இருந்தால் சுத்தமாக அதைப்பற்றி வெளியே கேட்க தயக்கம் கொள்கின்றனர். இதனால், பாதிப்பும், எதிர்வினை தாக்கமும்...
மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள்
பொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகள்
ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals)
ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பெ ண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)
சுய இன்பம்(masturbation) பெறுதல்.
ஒரு ஆணும்...
மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே! இது உங்களுக்கான பதிவு
உடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண் களே! இது உங்களுக்கான பதிவு
உச்சக்கட்டம் என்பது உடலுற வின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவு கோல்....
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஞ்சி விளையாடுங்க.
எந்த நேரமும் இல்லாத நெருக்கடியான உலகத்தில் விளையாடுவது, கட்டிப்பிடித்து அணைப்பது எல்லாம் குழந்தைங்க சமாச்சாரம் அப்படின்னு சொல்றவங்க நிறைய இருக்காங்க. ஆனால் நாம் அதிலிருந்து சற்று மாறுபடுகின்றோம்.
தற்போது படுக்கையில் விளையாடுவதும் கட்டிபிடிப்பதும் மிகவும்...
ஆணிற்கு ஒரு உறவில் எத்தனை நிலைகள் ஏற்படுகிறது ?
உடலுறவு வேட்கை:உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது...