உங்களுக்கு மாதவிடாய் வலியா சுயஇன்பம் கண்டு பாருங்கள்?
பாலியல் அந்தரங்கம்:பெண்களுக்கு இருக்கும் கடினமான வாழ்க்கை பாதையில் மிகவும் கொடுமையானது இந்த மாதவிடாய் வலிதான். பெரும்பாலான பெண்கள் இந்த மாதவிடாய் வலியை மாதந்தோறும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். மாதவிடாயை பற்றிய போதிய விழிப்புணர்வு...
நீங்கள் சிறுநீர் கழிக்காமல் பெண்ணுடன் உறவு கொண்டால் ஏற்படும் விளைவுகள்
பாலியல் செய்திகள்:பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லை யென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான...
அந்தரங்க உறுப்புகளில் வளரும் முடி பற்றிய முழுமையான தகவல்
அந்தரங்க தகவல்:உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும்...
தாம்பத்யத்தில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்கள்
மனிதர்களின் உடல் என்பது மிகவும் சிக்கலான கணிப்பொறி போன்றது. கணிப்பொறியில் எவ்வாறு ஒரு இடத்தில் ஏற்படும் பாதிப்பு வேறொரு இடத்தில் எதிரொலிக்கிறதோ அதேபோல நம் உடலிலும் ஒரு மூலையில் ஏற்படும் பாதிப்பு வேறொரு...
கர்ப்பமாக உள்ளபோது பெண்கள் சுயஇன்பம் கொள்ளலாமா?
பெண்கள் பாலியல்:பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது உடலுறவு கொண்டாலும் சரி, சுய இன்பம் கண்டாலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; இந்த இரண்டில் எந்தவொரு செயலில் ஈடுபடும் முன்னும் மருத்துவரிடம் தகுந்த...
ஆண்களின் மார்பு பற்றி பெண்கள் தெரியவேண்டியது
ஆண்களின் மார்பு:ஆணும் பெண்ணும் சமம் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சில உடல் சார்ந்த மாற்றங்கள் மட்டுமே ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி காட்டுகிறது. மற்றபடி பிறப்பால் இருவரும் சமம்தான். ஆணுக்கும்...
பெண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகள் ஆண்களுக்கும் உண்டாகும்
ஆண்கள் பெண்கள் பாலியல்:இயற்கையின் படைப்பில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்சினைகள் வெவ்வேறானவை.ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெண்களுக்கும்....
இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்
பெண்கள் பாலியல்:பெண்கள் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும்...
வாய்வழி உறவால் அந்தரங்க நோய்கள் வருமா?
பாலியல் செய்திகள்:உடலுறவு என்பது ஆணும் பெண்ணும் மனது ஒத்து உடலளவில் இணையும் போது தான் இன்பம் உண்டாகும். அப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அதீத காதலோடு உறவில் இணையும்போது, கூச்சப்படுவதில்லை.
உறவில் என்னவெல்லாம் செய்தால் இன்பம்...
கணவன் மனைவி கட்டில் உறவு இல்லாமல் இருப்பதால் உண்டாகும் தீமைகள்
பாலியல் உறவு:மனித வாழ்க்கைக்கு உணவு, காற்று, நீர் போல உடலுறவும் முக்கியமான ஒன்றுதான். பெரும்பாலும் இதில் நாட்டமில்லாதவர்கள் மிகவும் குறைவுதான். இருப்பினும் சிலர் உடலுறவில் நாட்டமின்றியோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ உடலுறவில்...