பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்!
காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான்...
பரவச நிலையை அடைய நீங்கள் செய்ய வேண்டியவைகள்!!!
ஒரு முறை மட்டும் உடலுறவுக் கொள்ளாது அடுத்தடுத்து உடலுறவில் ஈடுப்படுவது நீங்கள் உடலுறவில் உச்சம் அடைய உதவும். பெண்களின் உடல் வலிமையை பொறுத்து, இதில் ஈடுப்படுவது அவசியம். பெண்களின் உடல் வலிமை குறைவாக...
மாதவிடாய் தாமதமாக வருவதற்கான 5 காரணங்கள்
மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள்....
30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்
உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில்...
“உடல் உறவு” சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்க . . .
பெண்களின் கை ஓங்கினால்தான் நல்லதாம்…!
செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப் பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனா ல் உண்மையில் செக்ஸ் விஷய த்தில்...
மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால்
நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து
பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. இந்த வாழையின் ஒரு அங்கமாக விளங்கும் வாழைப் பூவில்...
செக்ஸில் உங்களுக்கு விருப்பமில்லையா?
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான...
உடலுறவில் எந்த வகையான உறவை பெண்கள் விரும்புகிறார்கள்.?
சிலருக்கு கரடுமுரடனான செக்ஸ் உறவுதான் பிடிக்கும். சிலருக்கு மென்மையான உறவே விருப்பமாக இருக்கும். அது, ஒவ்வொருவரும் தங்களது துணையை கையாளுவதைப் பொறுத்து அமைகிறது.
நீங்கள் கடைப்பிடிக்கும் முன் விளயாட்டுக்கள், பொசிஷன்கள் உள்ளிட்டவையே உங்களது...
செக்ஸ் ஆசை அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை
ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.
போரடிப்பதால்...
திருப்தியான உறவு வேணுமா அப்போ இதை வாசிங்க…
உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்பத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே...