பெண்கள் உறவு முடிந்த உடன் சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் தெரியுமா?
girl private disease:பலரும் இதை அறிவதில்லை. ஆனால், ஆரோக்கியமான தாம்பத்திற்கு இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு 45 நிமிடத்திற்குள் சிறுநீர் கழித்துவிட வேண்டுமாம்....
உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples)
உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples)
பெருவாரியான ஆண்களுக்கும் பெண்களுக்கு ம் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் (sensitiveness) உண்டு.
பெண் அவளின் காம்புகளைத்...
செக்ஸ் எப்பொழுதும் காதலுடன் வைப்பது சிறந்தது…!!
புதுவருடம் பிறந்த உடனே பெரும்பாலோனோர் முக்கியமான சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வார்கள். பொய் சொல்லக்கூடாது, யாரையும் திட்டக்கூடாது இப்படி இன்னபிற தீர்மானங்களை எடுப்பார்கள். மற்ற விசயத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இருக்கட்டும் தம்பதியரிடையே காதலை அதிகரிக்க...
பெண்களின் பாலியல் நாட்டம் குறைதல்
பாலியல் நாட்டம் என்பது, பாலியல் செய்கைகளில் ஈடுபடுவதற்கு ஒருவருக்குள்ள உற்சாகம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது.எவ்வளவு கால இடைவெளியில் ஒருவருக்கு பாலியல் செய்கையில் ஈடுபடும் ஆசை தோன்றுகிறது என்பதும், அந்த ஆசை எவ்வளவு தீவிரமாக...
இது மகரந்தச் சேர்க்கை அல்ல!
தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை.
திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரோ படித்த மருத்துவர்…...
பெண்களின் மாதவிடாய் வரும் முன் ஏற்படும் மாற்றங்கள்
பெண்கள் பாலியல்:மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு...
உச்சம் வேண்டுமா?, நோ டென்சன் ரிலாக்ஸ்!
தாம்பத்திய உறவின் கிளைமேக்ஸ் எனப்படும் உச்சநிலைதான். இது அனைவருக்கும் நேருவதில்லை. உச்சநிலை என்பது எந்த நிமிடத்தில் எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெரியாமலேயே இன்னும் பல தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர்.
மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி...
அரவணைப்பு….. சில முத்தங்கள்… கணவரின் மனம் கவரும்!
தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல...
பெணின் செக்ஸ் தொடர்பான எண்னங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் விஷய த்தில் ஆண்களானாலும் சரி, பெண்க ளானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு செ க்ஸ் என்று வரும்போது...
தாம்பத்தியத்தில்.. பெண்களுக்கு ஏற்படும் 4 வகையான திருப்தி!!!
ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லை யென்றால் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண் ணுக்கு ஒத்துழைப் புத்தர...