செக்ஸ் ரோபோட், பொம்மைகளால் அபாயம்…

தாம்பத்தியம் என்பது எல்லா உயிர்கள் மத்தியிலும் ஓர் உணர்ச்சியின் காரணமாக எழும் ஒரு செயற்பாடு. ஒவ்வொரு உயிரினங்களும் அதற்கு ஏற்ற ஒரு காலக்கட்டத்தில் இனப்பெருக்க செயலில் ஈடுபடும். ஆனால், மனிதர்களாகிய நாம் தான் ஆறாம்...

மதுப்பழக்கத்தால் மலட்டுத்தன்மைக்கு தள்ளப்படும் ஆண்கள்!

பல்வேறு போதை பொருள்களுக்கு அடிமையானவர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எச்சரிக்கை தகவல்கள்! இதோ! உங்களுக்காக!! 1. நீங்கள் குடிக்கும் மதுவால் சிற்றின்பம் கிடைக்கலாம். ஆனால், ஒரு ஆண் மகனாக நடந்துக்கொள்ள முடியாது என்றால் அந்த...

செக்ஸ் கல்வி – வயது வந்தோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்

சொல்லி தருவதல்ல மன்மதக்கலை என்பது வாக்கு. மன்மதக்கலை என்பதை நாம் பொதுவாக கலவியோடு நாம் தொடர்பு படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மன்மதக்கலை என்பது கலவி மட்டும் தானா என்று சிந்தித்து பார்த்தோமேயானால் இல்லை என்று...

உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிட்டால் என்ன செய்வது?

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும், தொற்றுக்களில் இருந்து விடுபடவும் உடலுறவின் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள், இருப்பினும் சில சமயங்களில் உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை பலர்...

உங்களுக்கு பாலின நோய்கள் தெரியுமா?

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். 2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது ‘எய்ட்ஸ்’...

உடலுறவில் உச்சக்கட்டம்

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமய ங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப் போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம்...

சைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?

0
பொதுவாகவே ஆண்கள் தங்களை எண்ணி நொந்துக் கொள்ளும், பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது அவர்களது ஆண்மை மற்றும் ஆண்’குறி’யின் அளவு. சில ஆண்கள் தங்கள் கௌரவமாக கருதுவது இதை...

கணவரிடம் அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மனைவி உணர்த்தும் அறிகுறிகள்

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும் இல்லாமல் இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டு போ'...

இளம் ஆண் பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பாலியல் மாற்றங்கள்

பாலியல் மருத்துவம்:பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உட லிலும் மாற்றங்கள் ஏற்பட துவ ங்குகிறது. சிலர் 10 வயதாகு ம்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வி...

ஆண்கள் உள்ளாடை அணிவதில் செய்யும் தவறுகள்!

உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது....

உறவு-காதல்