இன்னொரு பெண்ணை `தொடுவது’ சரியா?

0
பணியிடங்களில் எதிர் பாலினத்தினரிடம் வார்த்தைகளால், கைகளால் `கேசுவலாக’ எல்லை மீறுவது அதிகரித்து வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அதிகரிக்கும் பணி நெருக்கடி, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடும் நிலை போன்றவற்றின் காரணமாக வேலையை சுவாரசியமானதாக...

பெண்களை பாதிக்கும் பாலியல் பிரச்சினைகளும் தீர்வு முறைகளும்!

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. திருமணமான...

மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகங்கள்

உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தாலும் எதுவுமே சரி இல்லை. மருத்துவ பேராசிரியர் கூறுகிறார் “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம்,...

மனிதர்களுக்கு பாலியல் உணர்வுகள் இருப்பது அவசியம்தான்

காமம் பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் இல்லை. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 5 முறையாவது செக்ஸ் பற்றிய சிந்திப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் சராசரியாக ஒவ்வொரு ஆணும் பாலியல் பற்றி 19...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஞ்சி விளையாடுங்க.

எந்த நேரமும் இல்லாத நெருக்கடியான உலகத்தில் விளையாடுவது, கட்டிப்பிடித்து அணைப்பது எல்லாம் குழந்தைங்க சமாச்சாரம் அப்படின்னு சொல்றவங்க நிறைய இருக்காங்க. ஆனால் நாம் அதிலிருந்து சற்று மாறுபடுகின்றோம். தற்போது படுக்கையில் விளையாடுவதும் கட்டிபிடிப்பதும் மிகவும்...

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு. பெற்ற பிள்ளைகள்...

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள்

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவை யாகவே இருக்கின்றன. இதனால்உடல் ரீதியான காரண ங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ள க்கூடாது. திருமண மான தம்பதியர் என்னிடம் ஆ லோசனைக்கு வந்தனர். கணவனால்...

பெண்களின் விரக்தியை அதிகரிக்கும் செக்ஸ் திருப்தியின்மை

ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச...

புகைப் பிடிக்கும் பெண்களின் உடலியல் மாற்றங்கள்

சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். 1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். 2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி...

ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான‌ மருத்துவ பரிசோதனைகள்

ஆண்களுக்கு ஆண்மை உள்ள‍தா என்பதை மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மூலமாக கண்டறிய முடியும். அந்த பரிசோதனையை நடத்துவது யூரோ – ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்கள்தான். அதாவது சிறுநீரகவியல் மற்றும் ஆண்மைக் குறை பாடு நிபுணர்கள். மொத்தம் 3...

உறவு-காதல்