சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்!

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம்...

“அந்த 3 நாட்களில். . .” பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்! – விழிப்புணர்வு அலசல்

பெண்களுடைய உடலைவிட்டு உதிரம் மாதவிடாய் நாட்களில் வெளியே றுகின்றது. இது ஒருவருக்கொருவர் மாறுபடும். சிலநாட்களில் உதிரப்போக்கு மிகஅதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப்போக்கு...

பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் உணவுப் பொருட்கள்

திருமணமான புதிய தம்பதியர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் பல பாலியல்...

கர்ப்பம் தரிக்க எப்போது கருத்தடை சாதனத்தை நிறுத்தலாம்

கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி போ‌ன்று ஏராளமான சாதன‌ங்க‌ள் கரு‌த்தடை‌க்காக பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் அவரது உட‌‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ஒரு கரு‌த்தடை முறையை‌ மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன்...

உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்!

பெரும்பாலும் உறவில் ஈடுபடும் போது தான் உச்ச உணர்வை எட்ட முடியும் என்பது அனைவரின் கருத்து. ஆனால், உறவில் ஈடுபடாமல், அந்தரங்க உறுப்புகளை தீண்டாமலும் கூட உச்ச உணர்வு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள்...

உறவில் போதுவாக தோன்றும் சந்தேகங்கள்..!!

எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் எழாமல் இருக்காது. தாம்பத்யமும் அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில் தாம்பத்யம், செக்ஸ் உறவுகள் குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள்...

குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின்...

உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு நடைபெறும் உடலியல் மாற்றங்கள்

உடலுறவில் ஈடுபடும் முன்னர் அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆண், பெண்ணை பற்றியும், பெண் ஆணை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுறவில் முழு திருப்தி அடைய வேண்டும்...

விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு…!!

காம யோகா என்பது ஒரு வகை தியான வகையே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண்டாம் காம யோகா என்பது ஒருவகையில் ஒரு ஆழ்நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித்துள்ளன....

உங்கள் உறவு காதலா? காமமா?

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம்...

உறவு-காதல்