செக்ஸ் குறித்து கணவரை விட தோழிகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்: ஆய்வு முடிவில் தகவல்

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விசயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த...

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்..

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்....

கிளிடோரியஸ் இன்பம்

பெண் உச்சகட்டம் பற்றி பேசும்போது, கிளிடோரியஸ் இன்பம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு படி அதற்கும் மேலே..... புற விளையாட்டுக்கள் எல்லாம் முடிந்து பெண் கலவிக்கு தயாராகும் போது, பெண் மல்லாந்து படுத்து,...

பாதுகாப்பான செக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ரிசர்ச்...

தாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்?

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்சியைத் தவிர்த்து பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம். எந்தெந்த காரணத்திற்காக அவர்கள் உறவை விரும்புகின்றனர் என்று...

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்?...

உறவு கொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை?

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தமது மாதவிடாய்ச் சக்கரத்தில் பாதுகாப்பான நாட்களில் மாத்திரம் உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பம் தங்காமல் தவிர்க்கிறார்கள். சில நாடுகளில் நான்கு பெண்களுக்கு ஒருவர் என்ற சராசரி அளவில்...

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில்...

செக்ஸ் என்னெல்லாம் கொடுக்குது தெரியுமா…?

செக்ஸ் குறித்து வயது வந்த அனைவருக்குமே நன்றாகவே தெரிந்திருக்கும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று இங்கு யாரும் இல்லை. இருந்தாலும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பார்கள் அனைவருமே. செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து பெறுகிறார்கள்....

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட...

உறவு-காதல்