அந்த 3 நாட்களில் பெண்கள் கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்…!
பெண் உடலின் இயற்கை நிகழ்வான உதிரப்போக்கு உண்டாகும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் மிகவும் அசவுகர்யமாக உணர்வார்கள். புதிய முயற்சிகளிலோ, மற்ற கடின வேலைகளிலோ ஆர்வம் இருந்தாலும் பங்கெடுக்க மாட்டார்கள்.
மாதவிடாய் நாட்களில் சில பெண்களுக்கு...
ஆண் குறி-மூட நம்பிக்கைகள்
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள...
பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..?
ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட...
வளர் இளம் பருவத்தினரின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வும்
மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ...
பெண்களில் சிலர் செக்ஸ்சை வெறுப்பதற்கான காரணங்கள்!!
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண்களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
* காதல் கைகூடாமல்...
சுய இன்பத்திற்குப் பிறகு களைப்பு ஏற்படக் காரணம் என்ன?
விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமா ன சத்தே தவிர இதனால்...
ஆண்குறி / பெண்குறியில் ரோமங்கள் வளர்வது ஏன்?
அறிவியல் பூர்வமாக பார்க்கப்போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள். நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இரு க்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰C...
பெண்ணோடு பெண் காதல் வயப்பட காரணம் என்ன?
இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...
உடலுறவின்போது ஏற்படும் பாதிப்புகள் உடலால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் ஏற்படுகின்றனவாம்
பாலியல் குறைபாடுகள் உடல் கோளாறுகளால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் உரு வாகும் என்பது தற்போது அனை வருக்கும்தெரிந்த ஒரு உண்மை
உடல் உறவின் அவசியம்
இல்லற வாழ்வின் மணி மகுட மாக விளங்குவது...
பாலியல் உணர்வை கட்டுபடுத்த என்னவெல்லாம் செய்யலாம்
பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற...