பெண்களே! உங்கள் மகளுக்கு கற்றுத்தர வேண்டிய சில பாலியல் சார்ந்த‌ பாடங்கள்!!!

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க் கையில் உள்ள நல்லது கெட்டது,...

ஆண்குறி அளவும் உடலுறவும்…!!

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும். விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக...

போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா?

பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல்...

பாலின நோய்கள் தெரியுமா?

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். 2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது 'எய்ட்ஸ்'...

படித்ததில் பிடித்தது : Dating கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும் ???

"டேட்டிங்"கலாசாரம் மெல்ல மெல்ல கவனத்துடன் கையாளப்படுவது கேள்விக் குறியாகிவிட்டது.உடல் ரீதியான உறவுக்காகதானே டேட்டிங்?பெண்களே உஷார்..எப்போதும் விழித்திருங்க!எல்லா ஆண்களையுமே சந்தேகிப்பதையும் கைவிடுங்கள்.அறிவுரை சொல்லும்போது இதமா,பதமா சொல்லுங்கள்."டேட்டிங்"இச்சொல் இன்று மேற்கத்திய நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன்...

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க

செக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, குழந்தை குட்டியெல்லாம் ஆன பின்னர் பலருக்கும் செக்ஸ் என்பது சந்தோஷ விளையாட்டாக மாறி விடுகிறது. விதம் விதமான டிசைனில், விதம்...

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்களா?

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க்...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...

முறையற்ற பாலுறவிலிருந்து மீள…

முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள்அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள்...

ஆண்கள் காணும் சுய இன்பம்: ஏன் உடல் களைப்படைகிறது !

தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள் சுய இன்பம் காண்பது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. உண்மையில் சொல்லப்போனால் மணம் முடித்தவர்கள், இளைஞர்கள், மற்றும் வயதான ஆண்கள் எனப் பலரும் சுய இன்பத்துக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான்...

உறவு-காதல்