பெண்ணுறை பயன்படுத்துவது எப்படி?? (வீடியோ இணைப்பு)
இவ் வீடியோ மருத்துவப் பகுதியாக இருந்தாலும் கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டுமே. சிறுவர்களுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.
பாலியலில் பாதுகாப்பிற்கும் குழந்தை பேற்றை தள்ளிப் போடுவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனங்களில் பெண்ணுறையும் ஒன்று இருப்பினும் இது எவ்வாறு...
பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்
வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு சூழல்களிலும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமான பிரச்சனை, பாலியல் தாக்குதல்கள். 'நகர்ப்புறங்களில் பாலியல் தொந்தரவுக்கு...
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கட்டில் கலை வேண்டாம்
கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா, வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின் போது...
மாதவிடாய் பற்றி பெண்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கினை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதனால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி...
தாம்பத்தியத்தில் எல்லைமீறல்கள் கூடவே கூடாது!
தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
அன்றாட...
மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்
மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு...
கணவன் மனைவி நம்பகத்தன்மை குறைந்தால் தாம்பத்திய நாட்டம் குறையும்
பாலியல் நாட்டம்:நீரிழிவு, உடல் பருமன் ஹார்மோன் சமநிலை இன்மை போன்ற உடல்நல குறைபாடுகளால் கூட தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் போகலாம். மேலும், மன அழுத்தம் காரணமாக கூட சில தாம்பத்திய உறவை...
தாம்பத்தியத்திற்கு இனி இவை தேவை இல்லை கட்டுப்பாடு இந்த ஜெல் யூஸ் பண்ணாலே போதும்!
தேவையற்ற கருவுறுதலை தடுக்க நாட்கள் எண்ணி உடலுறவில் ஈடுபடுதல், ஆணுறை பயன்படுத்துவது, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது, சில கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது என பல வழிகள் கடைப்படிக்க படுகின்றன.
ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றிலும்...
பெண்களே! உங்க பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா?
பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதி லும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரி யான...
ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள்
அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான...