ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்
ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும்
என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை...
மாதவிடாயால் ஏற்படும் பாலியல் நோய்கள்
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும்...
மாதவிடாய் கால உடலுறவால் வரும் பிரச்சனைகள்
இன்றைய தலைமுறையினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான்.
ஆனால் இப்படி மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில்...
உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!
ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு :
பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8...
ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத உடலுறவுகள்!
ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத அந்த இரண்டு வகையான உடலு றவுகள்!சிலருக்கு ஆறஅமர வைத்துக் கொள்வ து பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட் டை விட...
விலை மாதர் உடல் உறவால் வரும் நோய்கள் ?
விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர்.
20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல்...
இளம் வயதில் காமஉணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டியது
எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல.
ஆனால் காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது...
உடலுறவில் சோர்வு ஏற்பட ஐந்து காரணங்கள்!
பத்து தம்பதிகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் இவர்களில் ஏழு பேர் பாலுறவின்போது மிகுந்த சோர்வு அடைகின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் இருந்து அறிய வந்து உள்ளது.
இந்நிலைமைக்கு முக்கிய காரணிகள் ஐந்து.
நிம்மதியான நித்திரை...
‘அதுக்குப்’ பிறகு தூக்கம் வந்தா நல்லதுதான்…!
நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் அல்பிரைட் கல்லூரி ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை...
உங்கள் தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!
காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப்...