உடலுறவில் சோர்வு ஏற்பட ஐந்து காரணங்கள்!
பத்து தம்பதிகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் இவர்களில் ஏழு பேர் பாலுறவின்போது மிகுந்த சோர்வு அடைகின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் இருந்து அறிய வந்து உள்ளது.
இந்நிலைமைக்கு முக்கிய காரணிகள் ஐந்து.
நிம்மதியான நித்திரை...
சுய இன்பம்
நான் இந்தத் தளம் தொடங்கிய நாளில் இருந்து சாதாரணமாக சுய இன்பம் பற்றி சந்தேகமாக ஒருநாளைக்கு ஒரு மெயிலாவது வந்துகொண்டேதான் இருக்கிறது.
எல்லா பிரச்சினைகளும் சுய இன்பம் பற்றி நம்மிடையே நிலவும் பிழையான...
ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?
ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.
மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத்...
காமம் சுகம் என்பது என்ன?
மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற...
செக்ஸில் “ஜி-ஸ்பாட் (உச்சகட்ட இன்பப்புள்ளி) என்ற ஒன்று இருக்கிறாதா?
தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறார்க ளாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடு படுபவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார் களா...
வெள்ளைப்படுதா? உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்க!
பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் அம்சம் வெள்ளைப்படுதல். இதனால் மன அழுத்தமும், வேறு எந்த விசயத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதலுக்கு இயற்கையிலே மருந்திருக்கிறது...
பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப்...
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!
இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென் னை யில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திரும ணமான பெண்களின் செக்ஸ் ஆர் வம்- அதில் அவர்களது விருப்பங் கள்- வெறுப்புகள்-...
உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன்
உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில்...
தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்....