ஆபாச படம் பார்ப்பதில் அடிமையானவர்களா நீங்கள்?
ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. ஆண்கள் தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு....
சுய இன்பம்
சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.
நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான்
கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான
கருத்துக்கள்தான் நிறைய...
தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்
இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.
புதிதாக திருமணமான...
கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த...
அந்த ஃபீலிங் அடிக்கடி வருதா?
காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக...
மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும் பப்பாளி
பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி…
இரண்டுமே...
ஆண் – பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
உயிரினங்கள் அனைத்துக்கும் இனப்பெருக்க காலம் என்று ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே செக்ஸ் உறவுக்கு ஏற்ற காலமாக இருக்கும், அந்நேரத்தில் மட்டுமே அந்த உயிரினங்கள் உடலுறவு கொள்ளும் ஆனால் மனிதர்கள் மட்டும் ஆண்டின்...
பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்
1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில்...
உடலுறவை விலக்கினால் ஏற்படும் பாதிப்புக்கள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும்...
ஒரு பெண், முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும்போது . .
பெரும்பாலான பெண்கள் முதன்முறைஉடலுறவில் ஈடுபடும் போது வலியை உணர்கிறா ர்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கு ம், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன்...