உங்கள் பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.
வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள்...
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..!
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..!
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.
காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும்,...
செக்ஸில் உச்சக்கட்ட அனார்கஸ்மியா பிரச்சனைகள், பாலியல் ஆய்வுகள் – குழப்பங்கள் தீர்வுகள் – அலசல்
உச்சகட்டத்தை விரும்பும் பெண்க ள்;ஆய்வுகள்?
நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரி ஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத் தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப் பட்ட எல்லாவிதமான
கருத்துகளுமே நம்ம...
ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம்.
கிழக்கிந்திய கம்பெனி என்ற...
செக்ஸ் அடிமைகளை கண்டறிவது எப்படி?
உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரி வித்துள்ளது. எதுவுமே சராச ரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஓர ளவிற்குமேல் போய், சதாசர்வ கால...
டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்கலாம்?
கண்காணிப்பது வேறு… கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு… பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண்...
சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?
உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான...
மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க சில அட்வைஸ்…
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும்...
உறவின்போது ஆ…ஊ… ‘அதில்’ கில்லாடிகளாக இருப்பார்களாம்
உறவின்போது சத்தம்போட்டபடியும், கத்தியபடியும், கூச்சலிட்டபடியும், வாய் விட்டு முனகியபடியும் இருப்பவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.
லீட்ஸைச் சேர்ந்த குழு ஒன்று இதை ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சவுண்டு கூட கூட இன்பமும் கூடுதலாக...
சுய இன்பத்தல் மட்டுமே உச்சம் அடையும் பெண்கள்
சுய இன்பம் காண்பதன் மூலம் திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ...