அந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்
பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது...
இல்லறத்திற்கு வேட்டு வைக்கும் அந்த நான்கு விஷயங்கள்!!!
சண்டை, சச்சரவுகள் இல்லாத தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இல்லறத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணினால், அந்த எண்ணத்தை உடனே உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள். சண்டை, சச்சரவு இல்லாத உறவும், உப்பு, காரம்...
பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற்...
ஒரு நாளைக்கு எத்தனை செக்ஸ்.!!
ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்.!!
ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. இத்தனை முறை தான் என்று திட்டவட்டமாக கூற முடியாது....
சிறுவர்களிடையே அதிகரிக்கும் பாலியல் குற்றம்
ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற...
பருவ வயதில் ஆண்களுக்கு ஏற்படும் தடுமாற்றம்
பருவ வயதில் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல்...
பெண் செக்ஸ் பற்றி பேசினால் தவறா?
தனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.
செக்ஸைப் பொறுத்தவரை செயல்படுபவன் ஆண் அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு, அவன்...
சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா ?
பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தையும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடயம் தொடர்பில் பெரிதும் மனரீதியாக பதிப்பும் அடைந்துள்ளனர். அவ்வானவர்களுக்கு விளக்கும் முகமாக இப்பத்தி பிரசுரமாகி ன்றது.
ஒரு...
உடல் வேறு… உணர்வுகள் வேறு!
நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி நடிகைகள் பாடி ஆடுவதைத்தான்...
உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள்..!
ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை...