ஆணின் உடல் மாற்றங்கள் (PHYSICAL CHANGES – BOYS)
வளர்ச்சி (GROWTH)
எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?
உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயதுமுதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும்...
ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா?
பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது...
பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?
புணர்புழையின் முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான...
பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ,...
ஆண்மைகுறைவும் கட்டுக்கதைகளும்
வேலை இழப்பு, பணம் இல்லை, தொழில் நட்டம் என்பவற்றை விட ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். கருவுறுதலில் தனக்கு தான் பிரச்சனை என்பது எந்த ஆணாலும்...
ஆண் பிரச்சினை
குழந்தைப்பேறுஎன்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும்எளிதாககிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இதுமிகவும்சிக்கலான ஒன்று.
சமீபத்தியஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமேபிரச்சனை உள்ளதாக கூறுகின்றன.ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையானஅறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை.
உண்மையான பிரச்சனையை தெரிந்து...
அளவுக்கு அதிகமான உடலுறவு மோகம் உறவுகளை சிதைக்கும்!!
மனிதன் என்று மட்டுமில்லாமல், விலங்குகளுக்கு மத்தியிலும் கூட உடலுறவு என்பது அத்தியாவசியம். ஆனால் அளவுக்கு மீறும் போதும் அமிர்தமும் கூட நஞ்சாக மாறிவிடும். இது உடலுறவிலும் பொருந்தும். அளவுக்கு மீறி உடலுறவில் நாட்டம்...
பெண்களின் பாலியல் தகவல்
பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன்...
இளம் பெண்கள் சுய இன்பம் காண்பது எப்படி?
சுயஇன்பம் காண்பது என்பது ஒரு சாதரண நிகழ்வு தான். உணர்ச்சியை அடக்கி வைத்த அதன் பின்பு வருகின்ற விளைவிற்கு சுய இன்பம் செய்வது தவறு ஒன்றும் இல்லை. பெண்கள் சுயஇன்பம் காண்பது பற்றி...
செக்ஸ்சின் போது ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் செய்கைகள்!
தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது உடலுறவு
மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனி மையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரிஇளை ப்பதையே பணியாக கொண்டிருப் பார்கள்....