தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்
எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.
பயத்தை...
அந்த விளையாட்டுக்கு இடைவெளி வேண்டாமே… நிபுணர்கள் அட்வைஸ் !!
தாம்பத்ய உறவில் தினசரி ஈடுபடுபவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களின் விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர். திருமணமான...
ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி...
உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கிற பேன்கள்
இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொ ற்றிக் கொள்கின்றன. இ வற்றில் மூன்று வகை உ ண்டு. முதிர் பேன் (Adult) இளம் பேன் (nymph) ம ற்றும் ஈர்...
மார்பகம் பெருசா இருக்கா இத பண்ணுங்க ஆண்களே !
நீங்கள் ஆணா? உங்களுடைய மார்பக சதைகள் தளர்ந்து தொங்குகின்றனவா? உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வெட்கமாக உள்ளதா? மற்றவர்கள் இதனால் உங்களை கேலி செய்கிறார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ஆம் என்று...
செக்ஸ் டிப்ஸ் பெண்களுக்காணவை
குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி...
உங்கள் விதைப்பையில் வலி ஏற்படுவதுண்டா?
பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி...
விடலைப்பருவத்து இனக்கவர்ச்சி
அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப்பருவத்துக் காதல் நமக்கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம்தான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக்கிறது.
அறியாத...
பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்
ஆண், பெண் இருபாலருமே 11 - 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவை ஆணுக்கு விதைப்பையை...
செக்ஸ் என்றால் என்ன
செக்ஸ் ஒருவித அனுபவம் தான். அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி,
முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு
அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி...