காமம் என்பது என்ன?

0
மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற...

உறவின் போது முத்தம்,முடிந்த பின் அணைப்பு!

0
இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை...

இளம்பெண்களே! உங்கள் தாம்பத்தியம் இனிக்க, சுவைக்க, ரசிக்க சில குறிப்புகள்

0
பெண்களுக்கு திருமண வாழ்க்கை யின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத் திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமை த்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக்கவனித்தல் என்று மங்கிப்போய் விடுகி றது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு...

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவில் இருக்கும் விருப்பங்கள்!

ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று, கனவே கண்டுவிடுவார்கள். சில ஆண்களுக்கு ஒல்லியானபெண்ணைப் பிடிக்கும் சில ஆண்களுக்கு ஓரளவான பெண்ணைப் பிடிக்கும், மேலும் சில ஆண்களுக்கு குண்டு பெண்களைப் பிடிக்கும். இதில் வேடிக்கையான விஷயம்...

பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் ஏஜ் பெண்கள்

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தன்மகள் தங்கள் கட்டுப்பாட்டு எல்லையை மீற சம்மதிப்பதில்லை. அவ்வாறு மீறினால் கடுமையாக நடந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு, உடை நண்பர்கள், வெளியில் ...

Sex முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

0
ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில்...

பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்

0
உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே...

ஒழுங்கற்ற மாதவிடாய் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு

பெண்களின் உடலில், 14 நாள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாள் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த...

டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால்

0
* இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. * சிறு வேலை செய்யக்கூடாத முடியாத அளவில், உடல் வலிமையிழந்தது போல் இருக்கும். * உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, தைராய்டு குறைபாடு போன்றவற்றில் ஏதேனும்...

தாம்பத்யத்தில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்கள்

0
மனிதர்களின் உடல் என்பது மிகவும் சிக்கலான கணிப்பொறி போன்றது. கணிப்பொறியில் எவ்வாறு ஒரு இடத்தில் ஏற்படும் பாதிப்பு வேறொரு இடத்தில் எதிரொலிக்கிறதோ அதேபோல நம் உடலிலும் ஒரு மூலையில் ஏற்படும் பாதிப்பு வேறொரு...

உறவு-காதல்