பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்
உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே...
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசியம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்பு றுப்பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப்பசையை Doderlein’sBacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vaginaவில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான பிறப்புறுப்பி ன் ரகசியம்.
மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சார்ஜ்...
பெண்ணின் செக்ஸ் பிரச்சினைகளும் கையாளும் முறைகளும்..!
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை...
ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?
ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.
மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத்...
உடலுறவில் பெண்கள் மகிழ்ச்சி பெற….!!!
நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை...
ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்?
மீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான்.
செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும்...
கட்டாய உடலுறவு
பெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால் எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள்....
பெண்களே! உங்கள் மார்பகத்தை நீங்களே சுய பரிசோதனை செய்வது எப்படி?
கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்
தங்களின் மார்பகதின் அளவிலோ அல் லது அமைப்பிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா என்றும், தோலில் சுருக்கம் உள்ளதா என்றும் கவனமாக பார்க்கவே ண்டும். மார்பு...
ஆண்குறி / பெண்குறியில் ரோமங்கள் வளர்வது ஏன்?
அறிவியல் பூர்வமாக பார்க்கப்போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள். நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இரு க்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰C...
ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்
ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும்
என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை...