ஆண்களின் காதல், காமம் குறித்தல் மாறுவது இயல்பா அல்லது எனக்கு மட்டும் அப்படி தோணுதா?
அன்புள்ள டாக்டர் சரோஜா தேவி அவர்களே.
எனது பெயர் (வேண்டாமே)வயது 16, அப்பா 45, அம்மா 40, அக்கா, அண்ணன்,
நான் தங்களின் கேள்வி பதில்களை நிறைய படித்துள்ளேன் மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் எப்படி எல்லாம்...
பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள்
பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள்
திருமணமாகி, தம்பதிகளாக வாழும் இளைஞர்களும், இளம்பெண்களும் கூட இப்போது `பாலுறவு ஆசைக் குறைபாட்டால்' பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்போதாவது ஒருமுறை கூட செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற...
மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு
சராசரியாக 45 - 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியா? அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் உறவில் ஈடுபட விரும்புவார்களா? இல்லையா? அவரது...
ஆண் வயாக்ரா – பெண் வயாக்ரா – இரண்டில் எது சிறந்தது?
பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது. அதன் பெயர் ஃபிலிபான்செரின்.
ஆனால் சந்தையில் பெரும்பாலும் இந்த மருந்து வேறொரு பெயரால் விற்கப்படுவதையே நீங்கள் பார்க்க நேரலாம்.
“பெண்களுக்கான...
செக்ஸ் கல்வி – வயது வந்தோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்
சொல்லி தருவதல்ல மன்மதக்கலை என்பது வாக்கு. மன்மதக்கலை என்பதை நாம் பொதுவாக கலவியோடு நாம் தொடர்பு படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மன்மதக்கலை என்பது கலவி மட்டும் தானா என்று சிந்தித்து பார்த்தோமேயானால் இல்லை என்று...
விந்துதள்ளல் மற்றும் உச்சக்கட்ட இன்பம்
உடலுறவு என்பது அற்புதமான உணர்வை அனுபவிக்கக்கூடிய அதே சமயம் சவால் நிறைந்த ஒன்றும் கூட. ஏனெனில் உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆனந்தக்கடலில் குதூகலமாக நீச்சலடிக்க வைப்பதற்கு பல ட்ரிக்ஸ்களை...
மனைவி டைட்’டான ஜட்டி போடுவதைத் தவிர்த்தால் உறவு சுகப்படும்..!
மனைவியை சரி வர திருப்திப்படுத்த முடியவில்லையே என்று சிலர் விசனப்படலாம். இந்தப் பிரச்சினை நிறையப் பேரிடம் உள்ளது. ஆனால் இது பெரும் கவலைக்குரிய விஷயமல்ல. மாறாக, சில பயனுள்ள வழிமுறைகளைக் கையாண்டால், வலுவான,...
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும், பெண்ணுறுப்பின் இறுக்கும் தன்மையும்
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும், பெண்ணுறுப்பின் இறுக் கும் தன்மையும் – ஒரு அலசல்
பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது ஆணோ, பெ ண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்து வதாகும். இது சிந்தனைகள்...
படுக்கையறை விஷயத்தில் ஆண்களுக்கு ஏற்படும் பயங்கள்.
படுக்கையறை பயங்கள் என்பது பெண்களுக்கு மட்டும் தான் என நினைத்தீர்களா? ஆண்கள் அதற்கு விதிவிலக்கல்ல! படுக்கையறையில் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான சில பயங்களைப் பற்றிப் பார்க்கலாமா?
படுக்கையறை விஷயத்தில் பெண்களை விட ஆண்களே முனைப்புடன்...
மிகையளவு ஆண் மார்பகம்
"வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை" எனக் குற்றாலக் குறவஞ்சி பாடும்.
"கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்" எனச் சிலப்பதிகாரம் சிலாகிக்கும்.
"ஈர்க்கிடை புகா இளமுலை" என்பார் மாணிக்கவாசகர்.
இந்த ஞானிகளும் பெரியவர்களும் பார்த்து இரசித்து பேசி மகிழும்போது...