உங்கள் அந்தரங்க கட்டில் வாழ்கையை பாதிக்கும் நோய்

0
பாலியல் நோய்கள்:எந்த ஒரு ஜீவராசியாக இருந்தாலும் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கும். இது இயற்கை தாயின் முதற்கடமையாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள், சிறு சிறு உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களும்...

உடலுறவுக்கான தனிப்பட்ட வழவழப்புப் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

0
1. நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் (Water-Based Lubricants) மிகவும் பொதுவாக விற்பனையாகும் வழவழப்புப் பொருள்கள் நீர் சார்ந்த தயாரிப்புகளே ஆகும். இவை கிளிசரின் அல்லது கிளிசரின் அல்லாத பொருள்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். கிளிசரின் வழவழப்புப்...

மென்சஸ் வரும் முன்பு வரும் உடல் பிரச்சனைகளும் அதன் சிகிச்சையும்,

மாதவிலக்கு முன் அறிகுறிகள் (PMS) மாதத்தின் சில நாட்கள் காரணமில்லாத எரிச்சலும் கோபமும் சோகமும் தலைதூக்கும் சில பெண்களுக்கு. இன்னும் சிலருக்கு உடல்ரீதியான அசவுகரியங்கள் இருக்கும். ‘ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தாதே…’ என குடும்பத்தாரால் அலட்சியப்...

பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

0
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப்...

நடுத்தர வயது ஆண்கள் பாலியல் வாழ்க்கை

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது! இந்தியாவில், பாலியல் செயல்பாடுகள் குறித்து நாம் வெளிப்படையாக பேசுவது கிடையாது. நான்கு சுவர்களுக்குள் நடக்கும் சமாச்சாரங்கள் எப்போதும் அந்தரங்கமாகவே வைக்கப்படும். மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது, ஆம். இப்போது...

நாற்பது வயசாச்சா?..வாரம் ஒரு தடவை செக்ஸ் போதும்!

0
தாம்பத்ய உறவு என்பது மருந்து போலத்தான். அதை அளவோடு வைத்துக்கொண்டால் ஆபத்தில்லை அதேசமயம் ஆசைப்பட்டு தினசரி உறவு கொண்டால் அல்லல்பட வேண்டியதுதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை உறவில்...

இன்றைய இளம் தலைமுறையினர் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்?

0
தற்போதைய தலைமுறையினரிடம், வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இவர்களது வாழ்வியலில் ஏற்பட்டிருக்கும் வேகம், சூழ்நிலை, வேலைப்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இதனால் வசதி வாய்ப்புகள் அதிகரித்தது என்று மகிழ்ந்தாலும்,...

தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்

0
இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

முக்கிய செக்ஸ் பிரச்சினைகள்…!!

இச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள்...

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்

0
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ,...

உறவு-காதல்